இப்படியும் ஒரு மாணவன் - பள்ளியில் நடந்த உண்மைகள். - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

10/09/2013

இப்படியும் ஒரு மாணவன் - பள்ளியில் நடந்த உண்மைகள்.
டீயும், காபியும்
வாங்கித் தருபவனைப் தவிர்த்து
அடிக்கடி அடிக்கும்,
அந்த ஆறாம் வகுப்பு
டீச்சருக்காய்
ஒருவன் எழுதினான்...

சதிதனைச் செய்யும்
பிணங்களைக் கண்டு இனி
சாய்ந்து அழுதிட மாட்டோம்...

வேருடன் பிடுங்கி
வேரிடம் நடுவோம் இனி
விதியென ஒன்று
குறுக்கினை வந்தால்....

கதியே என்று கண்ணீர் சிந்தி
காலம் நனைப்பது
இன்றோடு இறுதியாகட்டும்...

இனி பூத்துக் கிடக்கட்டும்
புவியெங்கும் சுதந்திரமாய்
எங்கள் பாதங்கள்...

12 comments:

 1. கதியே என்று கண்ணீர் சிந்தி
  காலம் நனைப்பது
  இன்றோடு இறுதியாகட்டும்
  >>
  நல்ல முடிவு

  ReplyDelete
 2. //கதியே என்று கண்ணீர் சிந்தி
  காலம் நனைப்பது
  இன்றோடு இறுதியாகட்டும்...// அருமை!

  ReplyDelete
 3. //வேருடன் பிடுங்கி
  வேரிடம் நடுவோம் இனி//- வேறிடமா?

  ReplyDelete
 4. தன்னம்பிக்கை வரிகள்! அருமை!

  ReplyDelete
 5. அரும்பிலே
  அலர்ந்த
  புரட்சி பூ..

  அருமை...

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot