என் இனிய பதிவுலக நண்பர்களே.... - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

1/01/2014

என் இனிய பதிவுலக நண்பர்களே....
அனைவருக்கும் எல்லா நலமும் வளமும்  இந்த புத்தாண்டில் கிடைக்க அந்த பரம்பொருளை வேண்டுகிறேன்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.16 comments:

 1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கருண் நன்றி.

  தங்களுக்கும் தங்களது சொந்தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. தங்களுக்கும் தங்களின் நண்பர் மற்றும் குடும்பத்தாருக்கும் எனது ஆங்கில வருட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கு மிக்க நன்றி...
  உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 7. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

  ReplyDelete

 8. வணக்கம்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  01.01.2014

  ReplyDelete
 9. அன்புடையீர்.
  தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 10. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
 13. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
 14. வலைச்சரத்தில் கும்மாச்சி மூலமாக உங்களது பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot