பிட்சாட்-2018 விண்ணப்பித்து விட்டீர்களா? BITSAT-2018 - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

3/07/2018

பிட்சாட்-2018 விண்ணப்பித்து விட்டீர்களா? BITSAT-2018


பிலானி, கோவா மற்றும் ஹைதராபாத் நகரங்களில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான, ‘பிட்சாட்‘ எனும் நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்:

பி.இ.,- கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன். எம்.எஸ்சி.,- பயோலஜிக்கல் சயின்சஸ், கெமிஸ்ட்ரி, எக்னாமிக்ஸ், மேதெமெடிக்ஸ், பிசிக்ஸ் மற்றும் ஜெனரல் ஸ்டடீஸ். பி.பார்ம்.,

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 13.

Birla Institute of Technology & Science (BITS), Pilani a leading Institute of Higher Education and a deemed University under section 3 of the UGC act offering degree programmes in Engineering, Sciences, Technology, Pharmacy, Management and Humanities. This web site describes the admission modalities for the on-campus degree programmes offered at Pilani campus, Goa Campus and Hyderabad Campus of BITS, Pilani.

For knowing details about admissions to BITS, Pilani-Dubai campus Click here. For knowing details about admissions to Work Integrated Learning Programmes of BITS, Pilani Clik here.

BITSAT-2018 online exam announcement.

The link to apply for writing BITSAT-2018 online exam for admission to Pilani, Goa and Hyderabad campuses for 1st semester 2018-19 is now open. The last date for applying online is 5 PM on 13th March 2018. CLICK HERE to apply online.

Apply Here : http://bitsadmission.com/

No comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot