உடல் எடை குறைக்கும் கொள்ளு ரசம் - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

3/16/2018

உடல் எடை குறைக்கும் கொள்ளு ரசம்


தேவையானவை: கொள்ளு - ஒரு கப், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளு, சீரகத்தைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம் (தேவைப்பட்டால் மட்டும் இந்துப்பு சேர்க்கவும்)

பயன்: வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கி, சதை குறையும். காலை, மாலை என இருவேளையும் குடிக்கலாம்.

No comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot