சிறுநீரகம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம் - போட்டிதேர்வுகளுக்கும் உதவும் - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

3/17/2018

சிறுநீரகம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம் - போட்டிதேர்வுகளுக்கும் உதவும்

 “சிறுநீரகத்தை உடலின் கழிவுத் தொழிற்சாலை அல்லது இயற்கைச் சுத்திகரிப்பு நிலையம் என்று சொல்லலாம். உடலை முழு ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதில் சிறுநீரகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. நீர் சேமிப்பு, கழிவுகள் வெளியேற்றம், சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குதல் எனப் பலவிதமான பணிகளுக்குச் சிறுநீரகமே பொறுப்பு. உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவு சிறிய உறுப்பான சிறுநீரகத்தின் பணி உடல் இயக்கத்துக்கு இன்றியமையாதது.


மேலும் தொடர இங்கே கிளிக் செய்யவும் .

இந்த பதிவு, பல்வேறு போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் உதவும். குறப்பாக TET, TRB எழுதும் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும்.

நன்றி.


No comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot