இனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம் - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

4/14/2018

இனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம்

பிளஸ் 2 வரை இனி ஒரேபள்ளியாக துவக்கவும்,அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டியஇடங்கள் குறித்தஆய்வறிக்கையை மே5க்குள்
அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.நாடுமுழுவதும் ஒரே விதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில்,அனைவருக்கும் கல்விஇயக்கம், அனைவருக்கும்அனைவருக்கும் இடைநிலைக் ஆகியவற்றை இணைத்து,ஒருங்கிணைந்த கல்விஇயக்கமாக (சமந்த்ராசிக்சா அபியான்) மாற்றமத்திய அரசு முடிவுசெய்துள்ளது.


தற்போதுள்ளதொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளிகளுக்குபதில் ஒன்று முதல் பிளஸ் 2வரை கொண்ட ஒரேபள்ளியாக துவக்கப்படஉள்ளது. இந்த பள்ளிகளில்,எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்கமுடியும். இதற்காக,தமிழகத்தில் 413 ஊராட்சிஒன்றியங்களில் மிகவும்பின் தங்கிய 75ஒன்றியங்கள்முதற்கட்டமாக தேர்வுசெய்யப்பட்டு புதியபள்ளிகள் தொடங்கப்படஉள்ளன.

இதற்கானசாத்தியக்கூறுகள்,பள்ளிகள் தேவைப்படும்இடம் குறித்த விவரங்களைஆய்வு செய்து, மே 5க்குள்விரிவான அறிக்கை தர,அனைவருக்கும் கல்விஇயக்க ஆசிரியர்பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot