Mr.. மோடியும்... நரகமும்.... - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

4/26/2018

Mr.. மோடியும்... நரகமும்....

மோடி, எலிசபெத் ராணி, ரஷ்ய அதிபர் புதின்...... மூவரும் நரகத்திற்கு சென்றனர்.

அங்கு உள்ள பொதுத் தொலை பேசியிலிருந்து நாடுகளுடன் தொடர்பு கொள்ளலாம் என எமதர்மன் உதவி செய்கிறான்.

அதிபர் புதின் அரை மணி நேரம் மாஸ்கோவிற்கு பேசினார். 1000 டாலர் பில் வந்தது. அதற்கான காசோலையை எமதர்மனிடம் வழங்கி சென்றுவிட்டார்...

அடுத்ததாக எலிசபெத் ராணியும் லண்டனுக்கு அரைமணி நேரம் பேசினார். 500 டாலர் என பில் வந்தது. காசோலை கொடுத்து விட்டார்.

இம்முறை நம்ம ஊர் கதாநாயகன் மோடி. டில்லிக்கு ஒன்றரை மணி நேரம் பேசினார். பில் வந்தது. வெறும் 5 டாலர்கள் மட்டுமே. புதினும், ராணியும் எமதர்மனிடம் குடுமிப்பிடி சண்டை. என்னய்யா இது, எங்களுக்கு அதிக பில் இந்தியாவுக்கு மட்டும் குறைவான பில் என்று. . . .

எமதர்மன் சிரித்துக் கொண்டே சொன்னாராம். . . " மோடி இந்திய தேசத்தைக் கடந்த 3 ஆண்டுகளில் நரகமாக மாற்றிவிட்டார். எனவே நரகம் To நரகம் லோக்கல் கால் தான் "

Source: WhatsApp
Comedy only...

1 comment:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot